முகப்பு601111 • SHA
add
ஏர் சீனா
முந்தைய குளோசிங்
¥7.33
நாளின் விலை வரம்பு
¥7.22 - ¥7.41
ஆண்டின் விலை வரம்பு
¥6.17 - ¥8.60
சந்தை மூலதனமாக்கம்
105.69பி CNY
சராசரி எண்ணிக்கை
93.06மி
P/E விகிதம்
2,770.68
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
SHA
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(CNY) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 45.38பி | 8.58% |
இயக்குவதற்கான செலவு | -10.91பி | -9.60% |
நிகர வருமானம் | 4.14பி | -2.30% |
நிகர லாப அளவு | 9.12 | -10.06% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 0.24 | -10.00% |
EBITDA | 6.21பி | 1.02% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 1.31% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(CNY) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 21.86பி | -1.65% |
மொத்த உடைமைகள் | 344.55பி | 1.68% |
மொத்தக் கடப்பாடுகள் | 306.57பி | 1.90% |
மொத்தப் பங்கு | 37.98பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 16.59பி | — |
விலை-புத்தக விகிதம் | 3.00 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 2.39% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 3.05% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(CNY) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 4.14பி | -2.30% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 16.49பி | -2.63% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -2.06பி | 52.89% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -14.13பி | 16.67% |
பணத்தில் நிகர மாற்றம் | 296.99மி | 106.66% |
தடையற்ற பணப்புழக்கம் | -14.33பி | 4.23% |
அறிமுகம்
ஏர் சீனா நிறுவனம் சீன மக்கள் குடியரசின் முதன்மை வான்பயணச் சேவையாளரும் தேசிய விமானசேவை நிறுவனமும் ஆகும். இதன் தலைமையகம் பெய்ஜிங்கின் சுன்யீ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ஏர் சீனாவின் வான்பயணச் சேவைகள் பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. உலகின் மிகக் கூடுதலான வானூர்தித் தொகுதியைக் கொண்ட நிறுவனங்களில் பத்தாவதாக உள்ளது. கொண்டுசென்ற பயணியர்களின்படியான தரவரிசையில் இதன் முதன்மை போட்டியாளர்களாக உள்ள சீனா சதர்ன் ஏர்லைன்ஸ், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு பின்தங்கி உள்ளது.
இந்த நிறுவனத்தின் சின்னமான கலைமயமான பீனிக்சு வடிவத்தை முன்னாள் தேசியத் தலைவரான டங் சியாவுபிங் உருவாக்கினார். மேலும் பீனிக்சு சின்னம் “VIP” என்பதன் கலைமயமான பெயர்ப்பாக அமைந்துள்ளது. ஏர் சீனா ஸ்டார் அல்லையன்சின் உறுப்பினராகும்.
2010இல் ஏர் சீனா 60 மில்லியன் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இதன் நிகர இலாபமாக 12 பில்லியன் யுவான் ஆக இருந்தது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1 ஜூலை, 1988
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
1,03,159