முகப்புAED / KZT • நாணயம்
AED / KZT
129.1041
ஜூலை 13, 11:20:20 AM UTC · பொறுப்புதுறப்பு
நாணய மாற்று விகிதம்
முந்தைய குளோசிங்
129.10
சந்தைச் செய்திகள்
ஐக்கிய அரபு அமீரக திர்கம் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் நாணயம் ஆகும். இதன் பெறுமதி ஐக்கிய அமெரிக்க டாலருடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இதன் ஐஎஸ்ஓ 4217 குறியீடு AED என்பதாகும். அதிகாரபூர்வமற்ற முறையில் இதனை DH, Dhs. எனவும் குறிப்பது உண்டு. ஒரு திராம் 100 சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது ஃபில் எனப்படும். Wikipedia
டெங்கே கசக்ஸ்தான் நாட்டின் நாணயம். கசக்ஸ்தான் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே கசாக் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், கசக்ஸ்தான் சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்த்லிருந்தது. 1993ல் டெங்கே என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. டெங்கே என்ற சொல்லுக்கு கசாக் மொழியில் “தராசு” என்று பொருள். ஒரு லாரியில் 100 டியன்கள் உள்ளன. 2007ல் டெங்கேவிற்கு T̅ என்ற புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படது. டெங்கே என்ற சொல்லிற்கு தனியே பன்மை வடிவம் கிடையாது. 1000 tenge commemorative banknote for 2010 year - the Chairmanship of Kazakhstan in OSCE Wikipedia
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு