முகப்புAMZN • WSE
add
அமேசான்.காம்
முந்தைய குளோசிங்
zł 851.30
நாளின் விலை வரம்பு
zł 847.50 - zł 847.50
ஆண்டின் விலை வரம்பு
zł 633.00 - zł 851.30
சந்தை மூலதனமாக்கம்
2.19டி USD
சராசரி எண்ணிக்கை
3.00
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
NASDAQ
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 158.88பி | 11.04% |
இயக்குவதற்கான செலவு | 60.49பி | 6.36% |
நிகர வருமானம் | 15.33பி | 55.16% |
நிகர லாப அளவு | 9.65 | 39.86% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 1.43 | 52.13% |
EBITDA | 30.85பி | 32.31% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 15.00% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 88.05பி | 37.22% |
மொத்த உடைமைகள் | 584.63பி | 20.08% |
மொத்தக் கடப்பாடுகள் | 325.48பி | 7.10% |
மொத்தப் பங்கு | 259.15பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 10.52பி | — |
விலை-புத்தக விகிதம் | 34.52 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 7.64% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 10.72% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 15.33பி | 55.16% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 25.97பி | 22.41% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -16.90பி | -43.78% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -2.76பி | 69.18% |
பணத்தில் நிகர மாற்றம் | 7.00பி | 49,928.57% |
தடையற்ற பணப்புழக்கம் | 8.06பி | -37.61% |
அறிமுகம்
அமேசான்.காம், இன்கு என்பது அமேரிக்க பன்னாட்டு இணைய வணிக நிறுவனமாகும். இது சியாட்டல், வாசிங்டனில் உள்ளது., இது அமேரிக்காவிலேயே இருக்கும் ஒரு மிகப்பெரிய இணைய அங்காடியாகும். இதன் இணைய விற்பனை ஸ்டெப்பிள்சு நிருவனத்தினை விட மூன்று மடங்கு அதிகமாகும்
ஜெப் பெசோஸ் அமேசான்.காம்மை 1994ல் தொடங்கி, 1995ஆம் ஆண்டு இணையத்தில் வெளியிட்டார். இது ஒரு இணையப் புத்தக அங்காடியாகத் தொடங்கப்பட்டது. விரைவில் பலத்தரப்பட்ட பொருள்களை விற்க ஆரம்பித்தது. அவை டி.வி.டி, இசை குறுந்தட்டுகள் மற்றும் எம்.பி.3க்கள், கணினி மென்பொருகள், விழி விளையாட்டுகள், எலெக்டிரானிக்சுகள், துணிகள், உணவுகள் மற்றும் பொம்மைகள் ஆகும். அமேசான் தனக்கென தனியான தளத்தினை முக்கிய நாடுகளில் நிருவியுள்ளது. அவை கனெடா, யுனைடேடு கிங்டம், செர்மனி, பிரான்சு, சீனா, சப்பான் ஆகும். சர்வதேச அளவில் பொருட்களை தனது வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச்செல்கிறது.
வெர்டிக்டு ஆராய்ச்சி கழகம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி சனவரி 15, 2009 அன்று வெளியிட்டது. அதில், அமேசான் தான் யூ.கே மக்களுக்கு பிடித்தமான இசை மற்றும் விழிகள் விற்பனையாளர் என்று கூறப்பட்டிருந்தது. விற்பணைப்பட்டியலில் மூன்றாவது இடத்தினையையும் பிடித்தது. இந்த நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்காவில் தங்கி படித்துவந்த நர்சிங் மாணவி ஆர்யா சிங் என்பவருக்கு சயனைடு விற்பனை செய்துள்ளது. Wikipedia
CEO
தொடங்கிய ஆண்டு
5 ஜூலை, 1994
இணையதளம்
பணியாளர்கள்
15,51,000