முகப்புAUD / AMD • நாணயம்
add
AUD / AMD
முந்தைய குளோசிங்
255.37
சந்தைச் செய்திகள்
ஆஸ்திரேலிய டாலர் குறித்த விவரங்கள்
அவுஸ்திரேலிய டொலர் 1966 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 முதல் அவுஸ்திரேலியாவின் நாணயமாக பாவனையில் உள்ளது. இங்கு மட்டுமல்லாமல் கிரிபட்டி, நவுரு, டுவாலு, கிறிஸ்மஸ் தீவுகள், கோகொஸ் தீவுகள், நோர்போக் தீவுகள் ஆகிய நாடுகளிலும் இது புழக்கத்தில் உள்ளது. வழமையாக $ குறீயீட்டால் குறிக்கப்படும். சிலவேளைகளில் AUD அல்லது A$ எனும் குறியீடுகளாலும் குறிக்கப்படும். 1 டொலர் 100 சதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் அதிகமாக மாற்றஞ் செய்யப்படும் பணங்களில் பட்டியலில் ஆறாவது இடத்திலுள்ளது Wikipediaஆர்மேனியன் ட்ராம் குறித்த விவரங்கள்
டிராம் ஆர்மேனிய நாட்டின் நாணயம். நகோர்னோ கரபாக் குடியரசிலும் நாணயமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆர்மேனியா 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே கசாக் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், ஆர்மேனியா சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1993ல் டிராம் என்ற புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. டெங்கே என்ற சொல்லுக்கு ஆர்மேனிய மொழியில் “பணம்” என்று பொருள். ஒரு டிராமில் 100 லூமாக்கள் உள்ளன. 1995ல் டிராமிற்கு դր.̅ என்ற புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படது. Wikipedia