முகப்புAUD / MKD • நாணயம்
add
AUD / MKD
முந்தைய குளோசிங்
38.14
சந்தைச் செய்திகள்
ஆஸ்திரேலிய டாலர் குறித்த விவரங்கள்
அவுஸ்திரேலிய டொலர் 1966 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 முதல் அவுஸ்திரேலியாவின் நாணயமாக பாவனையில் உள்ளது. இங்கு மட்டுமல்லாமல் கிரிபட்டி, நவுரு, டுவாலு, கிறிஸ்மஸ் தீவுகள், கோகொஸ் தீவுகள், நோர்போக் தீவுகள் ஆகிய நாடுகளிலும் இது புழக்கத்தில் உள்ளது. வழமையாக $ குறீயீட்டால் குறிக்கப்படும். சிலவேளைகளில் AUD அல்லது A$ எனும் குறியீடுகளாலும் குறிக்கப்படும். 1 டொலர் 100 சதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் அதிகமாக மாற்றஞ் செய்யப்படும் பணங்களில் பட்டியலில் ஆறாவது இடத்திலுள்ளது Wikipediaமாசிடோனியன் டேனார் குறித்த விவரங்கள்
மாசிடோனிய தெனார் அல்லது மாக்கடோனிய தெனார் மாசிடோனிய குடியரசின் நாணயம். 1992 வ்ரை மாசிடோனியக் குடியரசு யுகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது யுகோஸ்லாவிய தினாரே மாசிடோனியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. 1993ல் மாசிடோனியா மாசிடோனிய தெனார் நாணய முறையை அறிமுகப்படுத்தியது. ஒரு தெனாரில் 100 தெனிக்கள் உள்ளன. தெனார் என்ற சொல்லின் பன்மை வடிவம் “தெனாரி”. Wikipedia