முகப்புBERK34 • BVMF
பெர்க்சயர் ஹாதவே
R$132.65
அக். 18, 9:27:24 PM GMT-3 · BRL · BVMF · பொறுப்புதுறப்பு
BR இல் பட்டியலிடப்பட்ட பங்குதலைமையகம்: அமெரிக்கா
முந்தைய குளோசிங்
R$132.65
நாளின் விலை வரம்பு
R$131.15 - R$132.70
ஆண்டின் விலை வரம்பு
R$82.28 - R$136.83
சந்தை மூலதனமாக்கம்
1.00டி USD
சராசரி எண்ணிக்கை
56.40ஆ
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(USD)ஜூன் 2024Y/Y வேறுபாடு
வருவாய்
93.65பி1.24%
இயக்குவதற்கான செலவு
நிகர வருமானம்
30.35பி-15.49%
நிகர லாப அளவு
32.40-16.54%
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம்
8.07ஆ1,74,663.71%
EBITDA
42.31பி-14.12%
வருமானத்தின் மீதான வரி விகிதம்
20.03%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(USD)ஜூன் 2024Y/Y வேறுபாடு
பணம் & குறுகியகால முதலீடு
276.94பி87.91%
மொத்த உடைமைகள்
1.11டி6.46%
மொத்தக் கடப்பாடுகள்
500.89பி2.26%
மொத்தப் பங்கு
607.97பி
நிலுவையிலுள்ள பங்குகள்
1.44மி
விலை-புத்தக விகிதம்
0.00
உடைமைகள் மீதான வருவாய்
8.98%
மூலதனத்தின் மீதான வருவாய்
13.66%
பணத்தில் நிகர மாற்றம்
(USD)ஜூன் 2024Y/Y வேறுபாடு
நிகர வருமானம்
30.35பி-15.49%
செயல்களால் கிடைக்கும் பணம்
13.60பி9.39%
முதலீடு மூலம் கிடைத்த தொகை
-7.45பி-169.90%
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை
854.00மி195.50%
பணத்தில் நிகர மாற்றம்
6.91பி-70.41%
தடையற்ற பணப்புழக்கம்
29.67பி-13.09%
அறிமுகம்
பெர்க்சயர் ஹாதவே என்பது அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தை சேர்ந்த ஒமாகா என்கிற நகரத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பல நிறுவனங்கள் சேர்ந்த ஒரு கூட்டு ஸ்தாபனம் ஆகும். இந்த ஸ்தாபனம் ஏராளமான துணை நிறுவனங்களை நிர்வகிப்பிலும் மேற்பார்வையிலும் கொண்டிருக்கிறது. கடந்த 44 வருடங்களாக தனது பங்குதாரர்களுக்கு ஆண்டு சராசரியாக புத்தக மதிப்பில் 20.3% வளர்ச்சியை இந்நிறுவனம் அளித்து வந்துள்ளது. பெரும் அளவிலான மூலதனம் மற்றும் குறைந்த அளவிலான கடன் துணையுடன் இதனைச் செய்துள்ளது. 2000-2010 காலத்தில் பெர்க்சயர் ஹாதவே பங்குகள் மொத்த வருவாயாக 76% ஈந்தன. வாரன் பபெட் தான் இந்நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார். பெர்க்சயர் ஹாதவே காப்பீட்டுச் செயல்பாடுகளில் இருந்து கிடைக்கும் “மிதவைப் பணத்தை” தனது முதலீடுகளுக்கு நிதியாதாரமாக பயன்படுத்தியுள்ளார். பெர்க்சயர் நிறுவனத்தில் தனது ஆரம்ப காலத்தில், பொது வெளியீட்டுப் பங்குகளில் நீண்ட கால முதலீடுகளில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார். ஆனால் மிக சமீபமாக மொத்த நிறுவனங்களையும் வாங்குவதை நோக்கி அவர் திரும்பியுள்ளார். Wikipedia
தொடங்கிய ஆண்டு
1839
பணியாளர்கள்
3,96,500
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
பிற பயனர்கள் இவற்றையும் தேடுகின்றனர்:
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு