முகப்புCHEAF • OTCMKTS
சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்
$0.22
ஜூலை 10, 12:18:31 AM GMT-4 · USD · OTCMKTS · பொறுப்புதுறப்பு
பங்குஅமெரிக்கா இல் பட்டியலிடப்பட்ட பங்குதலைமையகம்: CN
முந்தைய குளோசிங்
$0.22
ஆண்டின் விலை வரம்பு
$0.22 - $0.40
சந்தை மூலதனமாக்கம்
80.09பி HKD
சராசரி எண்ணிக்கை
254.00
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(CNY)மார். 2024Y/Y வேறுபாடு
வருவாய்
33.19பி48.96%
இயக்குவதற்கான செலவு
996.00மி15.01%
நிகர வருமானம்
-803.00மி79.09%
நிகர லாப அளவு
-2.4285.96%
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம்
-0.04
EBITDA
2.99பி578.61%
வருமானத்தின் மீதான வரி விகிதம்
-14.09%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(CNY)மார். 2024Y/Y வேறுபாடு
பணம் & குறுகியகால முதலீடு
5.24பி-73.77%
மொத்த உடைமைகள்
273.38பி-5.24%
மொத்தக் கடப்பாடுகள்
233.20பி-11.15%
மொத்தப் பங்கு
40.18பி
நிலுவையிலுள்ள பங்குகள்
22.29பி
விலை-புத்தக விகிதம்
0.12
உடைமைகள் மீதான வருவாய்
0.46%
மூலதனத்தின் மீதான வருவாய்
0.55%
பணத்தில் நிகர மாற்றம்
(CNY)மார். 2024Y/Y வேறுபாடு
நிகர வருமானம்
-803.00மி79.09%
செயல்களால் கிடைக்கும் பணம்
4.74பி-29.36%
முதலீடு மூலம் கிடைத்த தொகை
-3.67பி-112.99%
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை
-8.08பி-204.72%
பணத்தில் நிகர மாற்றம்
-7.01பி-400.82%
தடையற்ற பணப்புழக்கம்
-2.44பி-128.28%
அறிமுகம்
சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சீன மக்கள் குடியரசின் சாங்காயில் சாங்காய் ஹோன்ஜியோ பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்சின் கட்டிடத்திலிருந்து இயங்கும் வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும். இது உள்நாட்டு, வட்டார மற்றும் பன்னாட்டு வான்வழிச் சேவைகளை வழங்கி வரும் முதன்மையான சீன நிறுவனமாகும். இதன் முதன்மை முனைய மையங்களாக சாங்காய் புடோங் பன்னாட்டு வானூர்தி நிலையம், சாங்காய் ஹோன்ஜியோ பன்னாட்டு வானூர்தி நிலையங்களும் இரண்டாம்நிலை முனைய மையங்களாக குன்மிங் சாங்சுயி பன்னாட்டு வானூர்தி நிலையமும் சியான் சியான்யங் பன்னாட்டு வானூர்தி நிலையமும் விளங்குகின்றன. ஏற்றிச் செல்லும் பயணிகள் அடிப்படையில் சீனாவின் இரண்டாவது மிகப்பெரும் வான்சேவையாளராக விளங்கும் இந்நிறுவனம் சந்தை மதிப்பீட்டளவில் உலகின் மூன்றாவது பெரும் வான்சேவை நிறுவனமாக உள்ளது. தனது துணை நிறுவனமான சாங்காய் ஏர்லைன்சுடன் இசுக்கைடீம் கூட்டணியில் சூன் 21, 2011இல் இணைந்தது. 2010இல் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்சு 64.93 மில்லியன் உள்ளூர் மற்றும் பன்னாட்டு பயணிகளை ஏற்றிச் சென்றது. இதே ஆண்டில் நிகர இலாபமாக CNY5.3 பில்லியன் ஈட்டியது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
25 ஜூன், 1988
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
81,781
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
பிற பயனர்கள் இவற்றையும் தேடுகின்றனர்:
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு