முகப்புCHF / HKD • நாணயம்
add
CHF / HKD
முந்தைய குளோசிங்
8.99
சந்தைச் செய்திகள்
சுவிஸ் ஃப்ராங்க் குறித்த விவரங்கள்
பிராங்க் சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம். லீக்டன்ஸ்டைன் நாட்டிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. "பிராங்க்" என்றழைக்கப்படும் நாணய வகைகள் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் தோன்றிய பின்னர் சுவிட்சர்லாந்தைத் தவிர பிராங்க் நாணய வகைகளை பயன்படுத்தி வந்த நாடுகள் ஐ. ஒவில் இணைந்தபோது அதன் பொது நாணயமான யூரோவுக்கு மாறிவிட்டன. தற்போது சுவிஸ் பிராங்க் மட்டுமே புழக்கத்திலிருக்கின்றது. Wikipediaஹாங்காங் டாலர் குறித்த விவரங்கள்
ஹொங்கொங் டொலர் அல்லது ஹாங்காங் டாலர் என்பது ஹொங்கொங்கில் புழக்கத்தில் உள்ள நாணயமாகும். சட்ட அதிகாரத்திற்கு அமைய ஹொங்கொங் நாணயத்தின் நாணயக்குறி, சுருக்கக்குறி: ஆகும். ஹொங்கொங் டொலர் உலகில் அதிக வணிகப் புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஒன்பதாவது நிலையில் உள்ளது. ஆங்கிலத்தில் இதன் சுருக்கக் குறியீடாக, அமெரிக்க நாணயத்தின் சுருக்கக்குறியீட்டையே பயன்படுத்தப்படுகின்றது; அதேவேளை மாற்றீடாக ஆங்கில எழுத்துக்கள் "HK" உடன் இணைத்து எனவும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு ஹொங்கொங் டொலர் என்பது நூறு ஹொங்கொங் சதங்களைக் கொண்டதாகும்.
அமெரிக்க டொலர் ஒன்றிற்கான ஹொங்கொங் டொலரின் பெறுமதி HK$ 7.80 ஆகும். Wikipedia