முகப்புDKK / ISK • நாணயம்
add
DKK / ISK
முந்தைய குளோசிங்
19.94
சந்தைச் செய்திகள்
டேனிஷ் க்ரோன் குறித்த விவரங்கள்
குரோன், டென்மார்க் நாட்டின் நாணயம். குரோன் என்ற் சொல்லுக்கு டானிய மொழியில் முடி/கிரீடம் என்று பொருள். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான யூரோவுடன் நாணய மாற்று மதிப்பு மாறாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குரோன் என்ற சொல்லின் பன்மை வடிவம் குரோனர். ஒரு குரோனில் 100 ஓர்கள் உள்ளன. இந்த நாணயம் டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளாகிய கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளிலும் புழக்கத்தில் உள்ளது. பரோயே தீவுகளின் நாணயமான பரோயே குரோனாவும் டானிய குரோனும் சம மதிப்புடையவையாகக் கருதப்படுகின்றன. Wikipediaஐஸ்லாண்டிக் க்ரோனா குறித்த விவரங்கள்
குரோனா, ஐசுலாந்து நாட்டின் நாணயம். பன்மையில் “குரோனர்” என்று அழைக்கப்படுகிறது. ஓரு குரோணாவில் நூறு ஆரர்கள் உள்ளன. முதன் முதலில் 1922ம் ஆண்டு முதல் குரோனா வெளியிடப்பட்டது. Wikipedia