முகப்புFNNNF • OTCMKTS
பின்னையர்
$2.60
ஆக. 5, 12:18:59 AM GMT-4 · USD · OTCMKTS · பொறுப்புதுறப்பு
பங்குஅமெரிக்கா இல் பட்டியலிடப்பட்ட பங்குதலைமையகம்: FI
முந்தைய குளோசிங்
$2.60
ஆண்டின் விலை வரம்பு
$2.00 - $55.00
சந்தை மூலதனமாக்கம்
452.84மி EUR
சராசரி எண்ணிக்கை
50.00
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
HEL
CDP பருவநிலை மாற்ற மதிப்பெண்
B
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(EUR)ஜூன் 2024Y/Y வேறுபாடு
வருவாய்
766.10மி2.26%
இயக்குவதற்கான செலவு
81.20மி-3.56%
நிகர வருமானம்
17.90மி-87.09%
நிகர லாப அளவு
2.34-87.35%
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம்
0.09-98.95%
EBITDA
87.30மி-15.49%
வருமானத்தின் மீதான வரி விகிதம்
20.80%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(EUR)ஜூன் 2024Y/Y வேறுபாடு
பணம் & குறுகியகால முதலீடு
1.03பி-33.46%
மொத்த உடைமைகள்
3.77பி-10.46%
மொத்தக் கடப்பாடுகள்
3.16பி-13.50%
மொத்தப் பங்கு
605.20மி
நிலுவையிலுள்ள பங்குகள்
204.51மி
விலை-புத்தக விகிதம்
0.88
உடைமைகள் மீதான வருவாய்
2.80%
மூலதனத்தின் மீதான வருவாய்
4.16%
பணத்தில் நிகர மாற்றம்
(EUR)ஜூன் 2024Y/Y வேறுபாடு
நிகர வருமானம்
17.90மி-87.09%
செயல்களால் கிடைக்கும் பணம்
173.10மி-1.54%
முதலீடு மூலம் கிடைத்த தொகை
-41.60மி77.84%
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை
-160.50மி-1.01%
பணத்தில் நிகர மாற்றம்
-29.00மி83.02%
தடையற்ற பணப்புழக்கம்
137.65மி81.75%
அறிமுகம்
பின்லாந்தின் மிகப்பெரிய விமானச் சேவை ஃபின்னையர் விமானச் சேவையாகும். இது வாண்ட்டா நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் முக்கிய மையம் ஹெல்சிங்கி – வாண்டா விமான நிலையம் ஆகும். 1923 ஆம் ஆண்டில் கான்சுல் ப்ருனோ லுகான்டெர் என்பவர், ஃபின்னையர் விமானச் சேவை நிறுவனத்தினை ஏரோ லிமிடெட் என்ற பெயருடன் தொடங்கினார். நிறுவனம் என்று பொருள்படக்கூடிய ஃபின்லாந்தின் மொழி, முதன்முதலாக வைக்கப்பட்ட அந்த முதல் பெயரில் இடம்பெற்றிருந்தது. ஃபின்னையர் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ஃபின்லாந்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு என இரு வான்வழிப் போக்குவரத்தினையும் தனது கட்டுக்குள் வைத்துள்ளன. இந்த விமானச் சேவையின் முக்கிய பங்குதாரர் ஃபின்லாந்து அரசாங்கம் ஆகும். ஃபின்லாந்து அரசு ஃபின்னையர் விமானச் சேவையினில் 55.8 சதவீதம் பங்குகளைப் பெற்றுள்ளது. 2013 ஆம் ஆண்டில், ஃபின்னையர் விமானச் சேவையின் மூலம் சுமார் 9.2 மில்லியன் பயணிகள் 60 ஐரோப்பிய பகுதிகள் மற்றும் 13 ஆசியப் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். மார்ச் 2014 இன் படி ஃபின்னையர் விமானச் சேவையில் சுமார் 5,473 மக்கள் வேலை செய்கின்றனர். இடையூறில்லாமல் இயங்கும் பழம்பெரும் விமானச் சேவைகளில் ஃபின்னையர் விமானச் சேவை ஐந்தாவது இடத்தில் உள்ளது. 1963 ஆம் ஆண்டு வரை இதன் சேவையில் எவ்வித விபத்துக்களும் ஏற்படவில்லை. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1 நவ., 1923
இணையதளம்
பணியாளர்கள்
5,673
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு