முகப்புGBP / ALL • நாணயம்
add
GBP / ALL
முந்தைய குளோசிங்
116.89
சந்தைச் செய்திகள்
பவுண்டு குறித்த விவரங்கள்
பிரித்தானிய பவுண்ட் என்பது ஐக்கிய இராச்சியத்தின் நாணய அலகாகும். ஒரு பவுண்ட் நூறு சதங்கள் ஆக பிரிக்கப்படுகிறது. இது பொதுவாக £ எனக் குறிக்கப்படுகிறது. உலகில் அதிக பெறுமதி வாய்ந்த நாணயங்களில் பவுண்ட் ஒன்றாகும். Wikipediaஅல்பேனியன் லெக் குறித்த விவரங்கள்
லெக் அல்பேனியா நாட்டின் நாணயம். இது 1926ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. லெக் என்ற சொல்லின் பன்மை வடிவம் லெகெ. ஒரு லெக்கில் 100 குவிண்டார்க்கா உள்ளனபிப்ரவரி 1926 இல் முதல் அல்பேனிய நாணயமாக இந்த லெக் அறிமுகப்படுத்தப்பட்டது. [1] Wikipedia