முகப்புGBP / PHP • நாணயம்
add
GBP / PHP
முந்தைய குளோசிங்
74.79
சந்தைச் செய்திகள்
பவுண்டு குறித்த விவரங்கள்
பிரித்தானிய பவுண்ட் என்பது ஐக்கிய இராச்சியத்தின் நாணய அலகாகும். ஒரு பவுண்ட் நூறு சதங்கள் ஆக பிரிக்கப்படுகிறது. இது பொதுவாக £ எனக் குறிக்கப்படுகிறது. உலகில் அதிக பெறுமதி வாய்ந்த நாணயங்களில் பவுண்ட் ஒன்றாகும். Wikipediaபிலிப்பைன் பெசோ குறித்த விவரங்கள்
பிலிப்பைன் பெசோ, பிலிப்பீனிய பெசோ அல்லது பெசோ என்பது பிலிப்பைன்சு நாட்டின் உத்தியோகப்பூர்வ நாணயமாகும். "₱" எனும் குறியீட்டால் பெசோ குறிக்கப்படுகின்றது. இதைவிடவும் "PHP", "PhP", "Php", அல்ல்லது "P" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப் படுகின்றன. கணினியில் யுனிகோட் மூலம் தட்டச்சு செய்யும் போது "20b1" என்றவாறு தட்டச்சு செய்வதன் மூலமாக "₱" இக்குறியீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். இப் பெசோ நாணயமானது மெக்சிகோ நாட்டிலும் எசுப்பானியாவின் முன்னைய காலனித்துவ நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. பிலிப்பைன் பெசோ வங்கி நோட்டுகளும் நாணயக்குற்றிகளும் பங்கோ சென்டரல் என்ஜி பிலிப்பின்ச்ச்ஸ் என அழைக்கப்படும் குவேசேனோ நகரில் அமைந்துள்ள பிலிப்பைன்சின் மத்திய வங்கியில் அச்சடிக்கப்படுகின்றன. Wikipedia