முகப்புHKD / BND • நாணயம்
add
HKD / BND
முந்தைய குளோசிங்
0.17
சந்தைச் செய்திகள்
ஹாங்காங் டாலர் குறித்த விவரங்கள்
ஹொங்கொங் டொலர் அல்லது ஹாங்காங் டாலர் என்பது ஹொங்கொங்கில் புழக்கத்தில் உள்ள நாணயமாகும். சட்ட அதிகாரத்திற்கு அமைய ஹொங்கொங் நாணயத்தின் நாணயக்குறி, சுருக்கக்குறி: ஆகும். ஹொங்கொங் டொலர் உலகில் அதிக வணிகப் புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஒன்பதாவது நிலையில் உள்ளது. ஆங்கிலத்தில் இதன் சுருக்கக் குறியீடாக, அமெரிக்க நாணயத்தின் சுருக்கக்குறியீட்டையே பயன்படுத்தப்படுகின்றது; அதேவேளை மாற்றீடாக ஆங்கில எழுத்துக்கள் "HK" உடன் இணைத்து எனவும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு ஹொங்கொங் டொலர் என்பது நூறு ஹொங்கொங் சதங்களைக் கொண்டதாகும்.
அமெரிக்க டொலர் ஒன்றிற்கான ஹொங்கொங் டொலரின் பெறுமதி HK$ 7.80 ஆகும். Wikipediaபுரூணை டாலர் குறித்த விவரங்கள்
புரூணை டாலர்; currency code: BND என்பது 1967-ஆம் ஆண்டில் இருந்து புரூணை சுல்தானகத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் பணத் தாள் ஆகும். பொதுவாக டாலர் $ அடையாளத்துடன் அல்லது மற்ற டாலர் மதிப்புள்ள நாணயங்களில் இருந்து வேறுபடுவதற்கு மாற்றாக B$ எனும் அடையாளத்துடன் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
ஒரு புரூணை டாலர், 100 செண்டுகளைக் கொண்டது. புரூணை டாலரை புரூணை தாருசலாம் நாணய ஆணையம் வெளியிடுகிறது. Wikipedia