முகப்புHKD / ISK • நாணயம்
add
HKD / ISK
முந்தைய குளோசிங்
17.69
சந்தைச் செய்திகள்
ஹாங்காங் டாலர் குறித்த விவரங்கள்
ஹொங்கொங் டொலர் அல்லது ஹாங்காங் டாலர் என்பது ஹொங்கொங்கில் புழக்கத்தில் உள்ள நாணயமாகும். சட்ட அதிகாரத்திற்கு அமைய ஹொங்கொங் நாணயத்தின் நாணயக்குறி, சுருக்கக்குறி: ஆகும். ஹொங்கொங் டொலர் உலகில் அதிக வணிகப் புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஒன்பதாவது நிலையில் உள்ளது. ஆங்கிலத்தில் இதன் சுருக்கக் குறியீடாக, அமெரிக்க நாணயத்தின் சுருக்கக்குறியீட்டையே பயன்படுத்தப்படுகின்றது; அதேவேளை மாற்றீடாக ஆங்கில எழுத்துக்கள் "HK" உடன் இணைத்து எனவும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு ஹொங்கொங் டொலர் என்பது நூறு ஹொங்கொங் சதங்களைக் கொண்டதாகும்.
அமெரிக்க டொலர் ஒன்றிற்கான ஹொங்கொங் டொலரின் பெறுமதி HK$ 7.80 ஆகும். Wikipediaஐஸ்லாண்டிக் க்ரோனா குறித்த விவரங்கள்
குரோனா, ஐசுலாந்து நாட்டின் நாணயம். பன்மையில் “குரோனர்” என்று அழைக்கப்படுகிறது. ஓரு குரோணாவில் நூறு ஆரர்கள் உள்ளன. முதன் முதலில் 1922ம் ஆண்டு முதல் குரோனா வெளியிடப்பட்டது. Wikipedia