முகப்புHUF / CZK • நாணயம்
HUF / CZK
0.0634
ஜூன் 30, 3:10:00 AM UTC · பொறுப்புதுறப்பு
நாணய மாற்று விகிதம்
முந்தைய குளோசிங்
0.063
சந்தைச் செய்திகள்
ஃபோரிண்ட் அல்லது போரிண்ட் அங்கேரி நாட்டின் நாணயம். இது 1946ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. 1980கள் வரை இதன் மதிப்பு ஓரளவு நிலையாக இருந்தது. 1990களின் தொடக்கத்தில் பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவாக போரிண்டின் மதிப்பு குறையத் தொடங்கியது. 2001ல் அங்கேரி முழு நணய மாற்று முறையை அமல்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்னும் புழக்கத்திலுள்ள ஒரே கிழக்கு ஐரோப்பிய நாணயம் ஃபோரிண்ட். Wikipedia
செக் கொருனா செக் குடியரசு நாட்டின் நாணயம். கொருனா என்ற சொல்லுக்கு செக் மொழியில் கிரீடம்/முடி என்று பொருள். 1993 செக் குடியரசும் ஸ்லோவேக்கியக் குடியரசும் ஒன்றிணைந்து செக்கஸ்லோவாக்கியா என்ற நாடாக இருந்தன. அப்போது புழக்கத்திலிருந்த நாணய முறைக்கு செக்கஸ்லோவாக்கிய கொருனா என்று பெயர். 1993ல் இரு நாடுகளும் பிரிந்தபோது நாணய முறைகளும் பிரிந்து செக் கொருனா, ஸ்லோவாக்கிய கொருனா என்று இருவேறு நாணயமுறைகளாகி விட்டன. செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைந்து விட்டாலும் ஐ. ஒவின் பொது நாணயமான யூரோ நாணய முறையை ஏற்றுக் கொள்ள வில்லை. கொருனாவே செக் குடியரசின் நாணயமாகத் தொடர்கிறது. ஒரு செக் கொருனாவில் 100 ஹலேர்கள் உள்ளன. Wikipedia
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு