முகப்புINR / CHF • நாணயம்
add
INR / CHF
முந்தைய குளோசிங்
0.011
சந்தைச் செய்திகள்
இந்திய ரூபாய் குறித்த விவரங்கள்
இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு.
ரிசர்வ் வங்கியால் ₹5, ₹10, ₹20, ₹50, ₹100, ₹500 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு. உலோக நாணயங்கள் ₹1, ₹2, ₹5, ₹10 மற்றும் ₹20 வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. ₹20 க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் புகழ்வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோ குறிப்பிடும் வகையில் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்கு குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை. Wikipediaசுவிஸ் ஃப்ராங்க் குறித்த விவரங்கள்
பிராங்க் சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம். லீக்டன்ஸ்டைன் நாட்டிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. "பிராங்க்" என்றழைக்கப்படும் நாணய வகைகள் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் தோன்றிய பின்னர் சுவிட்சர்லாந்தைத் தவிர பிராங்க் நாணய வகைகளை பயன்படுத்தி வந்த நாடுகள் ஐ. ஒவில் இணைந்தபோது அதன் பொது நாணயமான யூரோவுக்கு மாறிவிட்டன. தற்போது சுவிஸ் பிராங்க் மட்டுமே புழக்கத்திலிருக்கின்றது. Wikipedia