பங்குச் சந்தைகள்
முகப்புINR / THB • நாணயம்
INR / THB
0.4409
ஜூன் 30, 3:59:00 AM UTC · பொறுப்புதுறப்பு
நாணய மாற்று விகிதம்
முந்தைய குளோசிங்
0.44
சந்தைச் செய்திகள்
இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு. ரிசர்வ் வங்கியால் ₹5, ₹10, ₹20, ₹50, ₹100, ₹500 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு. உலோக நாணயங்கள் ₹1, ₹2, ₹5, ₹10 மற்றும் ₹20 வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. ₹20 க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் புகழ்வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோ குறிப்பிடும் வகையில் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்கு குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை. Wikipedia
பாட் தாய்லாந்தின் நாணயம் ஆகும். இது 100 சடாங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தை தாய்லாந்து வங்கி வெளியிடுகின்றது. அக்டோபர் 2014இல் இசுவிப்டு வெளியீட்டின்படி தாய் பாட் உலகில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் நாணயங்களில் பத்தாவது இடத்தில் உள்ளது. Wikipedia
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு