முகப்புJPY / AMD • நாணயம்
add
JPY / AMD
முந்தைய குளோசிங்
2.47
சந்தைச் செய்திகள்
ஜப்பானிய யென் குறித்த விவரங்கள்
யென் என்பது ஜப்பானில் பயன்படுத்தப் படும் நாணய முறையாகும். இது ஜப்பானிய மொழியில் என் என்று அழைக்கப்படுகிறது. யூரோ மற்றும் அமெரிக்க டாலர்க்கு அடுத்தப்படியாக அதிகமாக உலக மக்கள் கை இருப்பு வைத்திருப்பது 'என்' ஆகும்.
யப்பானிய என் உருவாக காரணம் நவீன யப்பானுக்கு வழிகோலிய மெய்ஜி அரசாங்கமே. பல்வேறு சீர்திருத்தங்களுக்கு அடிகோலிய மெய்ஜி அரசு யப்பானுக்கும் ஒரு பொதுவான நாணய முறை தேவை என்று கருதி ஐரோப்பாவின் பதின்ம நாணய முறையை பின்பற்றி யப்பானிய என் உருவாகப்பட்டது.
மெய்ஜி அரசின் மறு சீரமைப்பிற்கு முன் பல்வேறு பகுதிகளை ஆண்ட நிலபிரபுத்துவ ஆட்சியாளர்கள் தனி தனியே நாணயங்களை வெளியிட்டனர். Wikipediaஆர்மேனியன் ட்ராம் குறித்த விவரங்கள்
டிராம் ஆர்மேனிய நாட்டின் நாணயம். நகோர்னோ கரபாக் குடியரசிலும் நாணயமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆர்மேனியா 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே கசாக் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், ஆர்மேனியா சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1993ல் டிராம் என்ற புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. டெங்கே என்ற சொல்லுக்கு ஆர்மேனிய மொழியில் “பணம்” என்று பொருள். ஒரு டிராமில் 100 லூமாக்கள் உள்ளன. 1995ல் டிராமிற்கு դր.̅ என்ற புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படது. Wikipedia