முகப்புJPY / BIF • நாணயம்
add
JPY / BIF
முந்தைய குளோசிங்
18.97
சந்தைச் செய்திகள்
ஜப்பானிய யென் குறித்த விவரங்கள்
யென் என்பது ஜப்பானில் பயன்படுத்தப் படும் நாணய முறையாகும். இது ஜப்பானிய மொழியில் என் என்று அழைக்கப்படுகிறது. யூரோ மற்றும் அமெரிக்க டாலர்க்கு அடுத்தப்படியாக அதிகமாக உலக மக்கள் கை இருப்பு வைத்திருப்பது 'என்' ஆகும்.
யப்பானிய என் உருவாக காரணம் நவீன யப்பானுக்கு வழிகோலிய மெய்ஜி அரசாங்கமே. பல்வேறு சீர்திருத்தங்களுக்கு அடிகோலிய மெய்ஜி அரசு யப்பானுக்கும் ஒரு பொதுவான நாணய முறை தேவை என்று கருதி ஐரோப்பாவின் பதின்ம நாணய முறையை பின்பற்றி யப்பானிய என் உருவாகப்பட்டது.
மெய்ஜி அரசின் மறு சீரமைப்பிற்கு முன் பல்வேறு பகுதிகளை ஆண்ட நிலபிரபுத்துவ ஆட்சியாளர்கள் தனி தனியே நாணயங்களை வெளியிட்டனர். Wikipediaபுருண்டியன் ஃப்ராங்க் குறித்த விவரங்கள்
பிராங்க் புருண்டியின் நாணயம். புருண்டி தனது சொந்த நாணயத்தை வெளியிடத் தொடங்கியதிலிருந்து நாணயங்கள் ஒருபோதும் சென்டிம்களில் வெளியிடப்படவில்லை என்றாலும், இது பெயரளவில் 100 சென்டிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புருண்டி பெல்ஜிய காங்கோ பிராங்கைப் பயன்படுத்திய காலகட்டத்தில் மட்டுமே நூற்றாண்டு நாணயங்கள் வழங்கப்பட்டன. Wikipedia