முகப்புJPY / MDL • நாணயம்
add
JPY / MDL
முந்தைய குளோசிங்
0.11
சந்தைச் செய்திகள்
ஜப்பானிய யென் குறித்த விவரங்கள்
யென் என்பது ஜப்பானில் பயன்படுத்தப் படும் நாணய முறையாகும். இது ஜப்பானிய மொழியில் என் என்று அழைக்கப்படுகிறது. யூரோ மற்றும் அமெரிக்க டாலர்க்கு அடுத்தப்படியாக அதிகமாக உலக மக்கள் கை இருப்பு வைத்திருப்பது 'என்' ஆகும்.
யப்பானிய என் உருவாக காரணம் நவீன யப்பானுக்கு வழிகோலிய மெய்ஜி அரசாங்கமே. பல்வேறு சீர்திருத்தங்களுக்கு அடிகோலிய மெய்ஜி அரசு யப்பானுக்கும் ஒரு பொதுவான நாணய முறை தேவை என்று கருதி ஐரோப்பாவின் பதின்ம நாணய முறையை பின்பற்றி யப்பானிய என் உருவாகப்பட்டது.
மெய்ஜி அரசின் மறு சீரமைப்பிற்கு முன் பல்வேறு பகுதிகளை ஆண்ட நிலபிரபுத்துவ ஆட்சியாளர்கள் தனி தனியே நாணயங்களை வெளியிட்டனர். Wikipediaமால்டோவன் லியூ குறித்த விவரங்கள்
மல்டோவிய லியு மல்டோவா நாட்டின் நாணயம். லியு என்ற சொல்லுக்கு ரொமேனிய மொழியில் “சிங்கம்” என்று பொருள். ரொமேனியா நாட்டின் நாணயமும் லியு என்றே அழைக்கப்படுகிறது. 1993 வரை மல்டோவா ரொமேனிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததே இதற்கு காரணம். சுதந்திரம் பெரும்வரை ரொமேனிய லியுவே மல்டோவாவின் நாணயமுறையாக இருந்தது. லியுவின் பன்மை வடிவம் ”லெய்”. ஒரு லியுவில் 100 பானி உள்ளன. Wikipedia