பங்குச் சந்தைகள்
முகப்புJPY / RSD • நாணயம்
JPY / RSD
0.6792
ஜூலை 15, 3:02:00 PM UTC · பொறுப்புதுறப்பு
நாணய மாற்று விகிதம்
முந்தைய குளோசிங்
0.68
சந்தைச் செய்திகள்
யென் என்பது ஜப்பானில் பயன்படுத்தப் படும் நாணய முறையாகும். இது ஜப்பானிய மொழியில் என் என்று அழைக்கப்படுகிறது. யூரோ மற்றும் அமெரிக்க டாலர்க்கு அடுத்தப்படியாக அதிகமாக உலக மக்கள் கை இருப்பு வைத்திருப்பது 'என்' ஆகும். யப்பானிய என் உருவாக காரணம் நவீன யப்பானுக்கு வழிகோலிய மெய்ஜி அரசாங்கமே. பல்வேறு சீர்திருத்தங்களுக்கு அடிகோலிய மெய்ஜி அரசு யப்பானுக்கும் ஒரு பொதுவான நாணய முறை தேவை என்று கருதி ஐரோப்பாவின் பதின்ம நாணய முறையை பின்பற்றி யப்பானிய என் உருவாகப்பட்டது. மெய்ஜி அரசின் மறு சீரமைப்பிற்கு முன் பல்வேறு பகுதிகளை ஆண்ட நிலபிரபுத்துவ ஆட்சியாளர்கள் தனி தனியே நாணயங்களை வெளியிட்டனர். Wikipedia
செர்பிய தினார் செர்பியா நாட்டின் நாணயம். தினார் என்ற பெயர்கொண்ட நாணய முறை கி.பி. 1214ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. ஒட்டோமான் பேரரசு செர்பியாவைக் கைப்பற்றியபின் நவீன தினார் நாணய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1920ல் செர்பிய தினாருக்கு பதில் யுகோஸ்லாவிய தினார் புழக்கத்துக்கு வந்தது. அன்று முதல், 1941-44ல் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் செர்பியா இருந்த ஒரு குறுகிய காலகட்டத்தைத் தவிர 2003 வரை யுகோஸ்லாவிய தினாரே செர்பியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. இறுதியில் மிஞ்சியிருந்த செர்பியாவும் 2003ல் செர்பிய தினார் முறையை அறிமுகப்படுத்தியது. ஒரு தினாரில் 100 பாராக்கள் உள்ளன. அதிகாரப்பூர்வமாக “RSD" என்ற குறியீடும் நடைமுறையில் “din” என்ற குறியீடும் இந்த நாணயத்தைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. தினார் என்ற சொல்லின் பன்மை வடிவம் “தினாரா”. Wikipedia
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு