முகப்புLAXMIMACH • NSE
இலட்சுமி மெசின் ஒர்க்ஸ்
₹14,510.00
ஆக. 8, 3:58:18 PM GMT+5:30 · INR · NSE · பொறுப்புதுறப்பு
பங்குIN இல் பட்டியலிடப்பட்ட பங்குதலைமையகம்: IN
முந்தைய குளோசிங்
₹14,733.80
நாளின் விலை வரம்பு
₹14,325.00 - ₹14,823.80
ஆண்டின் விலை வரம்பு
₹12,722.30 - ₹17,794.15
சந்தை மூலதனமாக்கம்
155.01பி INR
சராசரி எண்ணிக்கை
5.17ஆ
P/E விகிதம்
53.29
பங்குலாபம் ஈட்டுத்தொகை
0.52%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR)ஜூன் 2024Y/Y வேறுபாடு
வருவாய்
6.73பி-43.49%
இயக்குவதற்கான செலவு
2.72பி-20.70%
நிகர வருமானம்
110.20மி-88.25%
நிகர லாப அளவு
1.64-79.19%
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம்
10.31-88.26%
EBITDA
109.15மி-89.55%
வருமானத்தின் மீதான வரி விகிதம்
32.18%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR)ஜூன் 2024Y/Y வேறுபாடு
பணம் & குறுகியகால முதலீடு
13.04பி20.08%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
மொத்தப் பங்கு
27.04பி
நிலுவையிலுள்ள பங்குகள்
10.69மி
விலை-புத்தக விகிதம்
5.82
உடைமைகள் மீதான வருவாய்
மூலதனத்தின் மீதான வருவாய்
-1.22%
பணத்தில் நிகர மாற்றம்
(INR)ஜூன் 2024Y/Y வேறுபாடு
நிகர வருமானம்
110.20மி-88.25%
செயல்களால் கிடைக்கும் பணம்
முதலீடு மூலம் கிடைத்த தொகை
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை
பணத்தில் நிகர மாற்றம்
தடையற்ற பணப்புழக்கம்
அறிமுகம்
லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி நூற்பு இயந்திரங்கள் மற்றும் சி.என்.சி இயந்திர கருவி உற்பத்தியாளர்கள் ஆகும். இது கோவையில் கேவாலியர் டாக்டர் ஜி.கே. தேவராஜுலு என்பவரால் நிறுவப்பட்டது. அதன் செயல்பாடு 1962 ல் தொடங்கியது. கோயம்புத்தூரில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜவுளி இயந்திரங்கள் சுவிட்சர்லாந்து சார்ந்த ஜவுளி இயந்திரங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஜெர்மனை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடனும் இயங்கி வருகிறது. 1980 களின் நடுப்பகுதியில், இந்த நிறுவனம் அதன் கோயம்புத்தூர் அடிப்படையிலான நீண்டகால போட்டியாளரான, மிகவும் பழைய ஜவுளி மற்றும் பொறியியல் நிறுவனமான டெக்ஸ்டூலையும் வாங்கியது. இந்நிறுவனம் லட்சுமி ஆலைகள் குடும்பத்தினக்கு சொந்தமானது. உள்நாட்டு ஜவுளி தொழில் துறையில் இலட்சுமி மெசின் ஒர்க்ஸ் 60% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. இது சி.என்.சி இயந்திர கருவிகளில் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை தயாரிப்பதில் ஒரு வகைக்குறி தலைவராக உள்ளது. இந்நிறுவனத்தின் உலகளாவிய இருப்பு பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது, வளரும் நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் சந்தை இருப்பு உள்ளது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1962
இணையதளம்
பணியாளர்கள்
3,590
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
பிற பயனர்கள் இவற்றையும் தேடுகின்றனர்:
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு