முகப்புNSANF • OTCMKTS
நிசான்
$3.45
ஜூலை 11, 12:19:53 AM GMT-4 · USD · OTCMKTS · பொறுப்புதுறப்பு
பங்குஅமெரிக்கா இல் பட்டியலிடப்பட்ட பங்குதலைமையகம்: JP
முந்தைய குளோசிங்
$3.45
ஆண்டின் விலை வரம்பு
$3.14 - $4.80
சந்தை மூலதனமாக்கம்
13.77பி USD
சராசரி எண்ணிக்கை
12.78ஆ
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
TYO
CDP பருவநிலை மாற்ற மதிப்பெண்
A-
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(JPY)மார். 2024Y/Y வேறுபாடு
வருவாய்
3.51டி13.47%
இயக்குவதற்கான செலவு
401.44பி4.89%
நிகர வருமானம்
101.30பி-5.21%
நிகர லாப அளவு
2.88-16.52%
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம்
EBITDA
178.01பி3.63%
வருமானத்தின் மீதான வரி விகிதம்
22.82%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(JPY)மார். 2024Y/Y வேறுபாடு
பணம் & குறுகியகால முதலீடு
2.02டி6.32%
மொத்த உடைமைகள்
19.86டி12.82%
மொத்தக் கடப்பாடுகள்
13.38டி11.69%
மொத்தப் பங்கு
6.47டி
நிலுவையிலுள்ள பங்குகள்
3.74பி
விலை-புத்தக விகிதம்
0.00
உடைமைகள் மீதான வருவாய்
1.18%
மூலதனத்தின் மீதான வருவாய்
1.63%
பணத்தில் நிகர மாற்றம்
(JPY)மார். 2024Y/Y வேறுபாடு
நிகர வருமானம்
101.30பி-5.21%
செயல்களால் கிடைக்கும் பணம்
457.17பி-0.08%
முதலீடு மூலம் கிடைத்த தொகை
-246.40பி1.02%
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை
134.66பி-10.86%
பணத்தில் நிகர மாற்றம்
367.37பி10.09%
தடையற்ற பணப்புழக்கம்
-805.31பி-861.71%
அறிமுகம்
நிசான் மோட்டார் கார்ப்பரேசன் என்பது ஒரு சப்பானியப் பன்னாட்டுத் தானுந்து உற்பத்தி நிறுவனம் ஆகும். இது பொதுவாக நிசான் என்னும் சுருக்கப் பெயரால் அறியப்படுகிறது. இதன் தலைமையகம் சப்பானின் யொக்கொகாமாவில் உள்ள நிசிக்கு என்னும் இடத்தில் அமைந்துள்ளது. 1999ல் இருந்து, பிரான்சு நாட்டுத் தானுந்து உற்பத்தி நிறுவனத்துடன் சேர்ந்து, ரெனால்ட்-நிசான் அலையன்சு எனப்படும் கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாகச் செயற்பட்டு வருகிறது. 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, நிசான் நிறுவனத்தில் வாக்குரிமையுடன் கூடிய 43.4% பங்குகளை ரெனால்ட் கொண்டுள்ளது. ரெனால்ட் நிறுவனத்தில் வாக்குரிமை இல்லாத 15% ரெனால்ட் நிறுவனப் பங்குகளை நிசான் கொண்டுள்ளது. நிசான் மோட்டார் கார்ப்பரேசன் நிசான், இன்பினிட்டி, டட்சன், நிஸ்மோ ஆகிய பெயர்களில் தானுந்துகளை உற்பத்தி செய்து விற்பனைக்கு விடுகிறது. 2012 ஆண்டு நிலவரப்படி, நிசான், உலகின் ஆறாவது பெரிய தானுந்து உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. டொயோட்டா, ஜெனரல் மோட்டார்ஸ், பொக்ஸ்வாகன், ஐயுண்டாய், போர்ட் ஆகியவை இதற்கு முன்னுள்ள ஐந்து நிறுவனங்கள். Wikipedia
தொடங்கிய ஆண்டு
26 டிச., 1933
இணையதளம்
பணியாளர்கள்
1,33,580
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
பிற பயனர்கள் இவற்றையும் தேடுகின்றனர்:
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு