பங்குச் சந்தைகள்
ஆயில் இந்தியா லிமிடெட்
₹539.75
ஜூலை 23, 1:56:09 PM GMT+5:30 · INR · NSE · பொறுப்புதுறப்பு
பங்குIN இல் பட்டியலிடப்பட்ட பங்கு
முந்தைய குளோசிங்
₹555.25
நாளின் விலை வரம்பு
₹512.00 - ₹575.80
ஆண்டின் விலை வரம்பு
₹172.03 - ₹653.00
சந்தை மூலதனமாக்கம்
897.53பி INR
சராசரி எண்ணிக்கை
7.37மி
P/E விகிதம்
13.86
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
NSE
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR)மார். 2024Y/Y வேறுபாடு
வருவாய்
91.47பி11.82%
இயக்குவதற்கான செலவு
21.07பி-75.29%
நிகர வருமானம்
21.41பி22.83%
நிகர லாப அளவு
23.409.81%
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம்
12.4713.46%
EBITDA
33.96பி-28.72%
வருமானத்தின் மீதான வரி விகிதம்
22.96%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR)மார். 2024Y/Y வேறுபாடு
பணம் & குறுகியகால முதலீடு
68.96பி79.07%
மொத்த உடைமைகள்
921.53பி24.73%
மொத்தக் கடப்பாடுகள்
395.27பி23.41%
மொத்தப் பங்கு
526.26பி
நிலுவையிலுள்ள பங்குகள்
1.63பி
விலை-புத்தக விகிதம்
1.87
உடைமைகள் மீதான வருவாய்
மூலதனத்தின் மீதான வருவாய்
9.39%
பணத்தில் நிகர மாற்றம்
(INR)மார். 2024Y/Y வேறுபாடு
நிகர வருமானம்
21.41பி22.83%
செயல்களால் கிடைக்கும் பணம்
முதலீடு மூலம் கிடைத்த தொகை
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை
பணத்தில் நிகர மாற்றம்
தடையற்ற பணப்புழக்கம்
அறிமுகம்
ஆயில் இந்தியா லிமிடெட் நிலத்தடி பெட்ரோலியப் பொருட்களை அகழ்ந்து எடுக்கும் இந்திய அரசின் இரண்டாவது பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்தின் தலைமையகம் அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள துலியஜான் நகரத்தில் உள்ளது. 9,000 ஊழியர்கள் கொண்ட இந்நிறுவனம் நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். இந்நிறுவனத்தின் செயல் அலுவலகம் நொய்டாவில் உள்ளது. ஆயில் இந்தியா நிறுவனம், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கும் இடங்களை அறிந்து அகழ்வது, கச்சா எண்ணெயை சுத்திகரிப்பது, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் திரவ பெட்ரோலிய வாயுவை உற்பத்தி செய்தல் இதன் முக்கியப் பணியாகும். ஏழு சகோதரி மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தின், திக்பை எனுமிடத்தில் 1889ல் முதன் முதலில் பிரித்தானிய இந்தியா ஆட்சியினரால் எரி எண்ணெய் தோண்டி எடுக்கப்பட்டதன் மூலம் ஆயில் இந்தியா நிறுவனத்தின் வரலாறு தொடர்கிறது. 2014 ஆண்டு முடிய ஆயில் இந்தியா நிறுவனம் 3.446 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயையும், 2625.81 மில்லியன் மெட்ரிக் டன் இயற்கை எரிவாயுவையும் மற்றும் 46,640 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய வாயுவையும் உற்பத்தி செய்துள்ளது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
18 பிப்., 1959
இணையதளம்
பணியாளர்கள்
6,759
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
பிற பயனர்கள் இவற்றையும் தேடுகின்றனர்:
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு