பங்குச் சந்தைகள்
பெட்ரோபிராசு
€12.95
ஜூலை 12, 10:59:35 PM GMT+2 · EUR · FRA · பொறுப்புதுறப்பு
பங்குDE இல் பட்டியலிடப்பட்ட பங்குதலைமையகம்: BR
முந்தைய குளோசிங்
€12.95
நாளின் விலை வரம்பு
€12.95 - €12.95
ஆண்டின் விலை வரம்பு
€10.65 - €16.00
சந்தை மூலதனமாக்கம்
518.24பி BRL
சராசரி எண்ணிக்கை
453.00
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
CDP பருவநிலை மாற்ற மதிப்பெண்
A-
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(BRL)மார். 2024Y/Y வேறுபாடு
வருவாய்
117.72பி-15.35%
இயக்குவதற்கான செலவு
16.04பி12.83%
நிகர வருமானம்
23.70பி-37.89%
நிகர லாப அளவு
20.13-26.64%
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம்
1.8559.60%
EBITDA
53.68பி-21.26%
வருமானத்தின் மீதான வரி விகிதம்
30.88%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(BRL)மார். 2024Y/Y வேறுபாடு
பணம் & குறுகியகால முதலீடு
81.76பி22.20%
மொத்த உடைமைகள்
1.07டி9.07%
மொத்தக் கடப்பாடுகள்
657.37பி14.29%
மொத்தப் பங்கு
409.92பி
நிலுவையிலுள்ள பங்குகள்
12.91பி
விலை-புத்தக விகிதம்
0.41
உடைமைகள் மீதான வருவாய்
10.54%
மூலதனத்தின் மீதான வருவாய்
15.90%
பணத்தில் நிகர மாற்றம்
(BRL)மார். 2024Y/Y வேறுபாடு
நிகர வருமானம்
23.70பி-37.89%
செயல்களால் கிடைக்கும் பணம்
46.48பி-13.54%
முதலீடு மூலம் கிடைத்த தொகை
-16.44பி-186.51%
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை
-35.58பி1.87%
பணத்தில் நிகர மாற்றம்
-3.92பி-137.18%
தடையற்ற பணப்புழக்கம்
10.06பி-41.20%
அறிமுகம்
பெட்ரோலியோ பிரேசிலீரோ எசு. ஏ. அல்லது பெட்ரோபிராசு ஆற்றல் தொழிற்துறையில் பகுதி அரசுடைமையான பிரேசிலிய பன்னாட்டு நிறுவனமாகும். இதன் தலைமையகம் இரியோ டி செனீரோவில் உள்ளது. தெற்கு அரைக்கோளத்தில் பங்குச்சந்தை முதலீட்டில் மிகப்பெரிய நிறுவனமாக விளங்குகிறது. 2011இல் பணவரவுகளைப் பொறுத்து இலத்தீன அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனமாக மதிப்பிடப்பட்டது. பெட்ரோபிராசு 1953இல் நிறுவப்பட்டது. 1997இலிருந்து இது பிரேசிலில் பாறை எண்ணெய், எரிவளித் துறையில் சட்டபூர்வ ஏகபோகத்தை இழந்தது. இருப்பினும் ஒருநாளைக்கு 2 பில்லியன் பேரல்கள் சமனான பாறை எண்ணெயை வெளிப்படுத்தும் பெட்ரோபிராசு பிரேசிலின் குறிப்பிடத்தக்க எண்ணெய் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இதற்கு பாறைநெய் தூய்விப்பாலைகளும் எண்ணெய் சரக்குப் கப்பல்களும் சொந்தமாக உள்ளன. எண்ணெய்வழிப் பொருட்களை விற்கும் முதன்மை நிறுவனமாகவும் உள்ளது. உலகில் ஆழ்நீர் மற்றும் மீயாழ்நீர் பாறைநெய் வெளிப்படுத்தலில் மேம்பட்ட தொழினுட்பத்தை கையாள்வதில் முன்னணியில் உள்ளது. செப்டம்பர் 2010இல், வரலாற்றிலேயே மிகப்பெரிய பங்கு விற்பனையாக, பெட்ரோபிராசு பிரேசிலின் பங்குச்சந்தையில் US$72.8 பில்லியன் மதிப்புள்ள தனது பங்குகளை விற்றது. உடனடியாக பெட்ரோபிராசு இந்த விற்பனை மூலமாக சந்தைப்படுத்தல் முதலீட்டில் உலகின் நான்காவது பெரிய நிறுவனமாக ஆனது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
3 அக்., 1953
இணையதளம்
பணியாளர்கள்
46,730
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
பிற பயனர்கள் இவற்றையும் தேடுகின்றனர்:
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு