முகப்புSBUX • BMV
add
ஸ்டார்பக்ஸ்
முந்தைய குளோசிங்
$1,941.99
நாளின் விலை வரம்பு
$1,963.83 - $2,004.00
ஆண்டின் விலை வரம்பு
$1,216.67 - $2,004.00
சந்தை மூலதனமாக்கம்
112.04பி USD
சராசரி எண்ணிக்கை
422.00
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
NASDAQ
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 9.07பி | -3.20% |
இயக்குவதற்கான செலவு | 1.18பி | 4.07% |
நிகர வருமானம் | 909.30மி | -25.42% |
நிகர லாப அளவு | 10.02 | -22.98% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 0.80 | -24.53% |
EBITDA | 1.60பி | -19.21% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 23.80% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 3.54பி | -10.38% |
மொத்த உடைமைகள் | 31.34பி | 6.43% |
மொத்தக் கடப்பாடுகள் | 38.78பி | 3.60% |
மொத்தப் பங்கு | -7.44பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 1.13பி | — |
விலை-புத்தக விகிதம் | -295.58 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 9.79% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 16.83% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 909.30மி | -25.42% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 1.54பி | -21.05% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -849.70மி | 1.72% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -644.50மி | 26.57% |
பணத்தில் நிகர மாற்றம் | 107.10மி | -44.94% |
தடையற்ற பணப்புழக்கம் | 530.99மி | -47.97% |
அறிமுகம்
ஸ்டார்பக்ஸ் கார்பொரேசன் என்பது அமெரிக்க நாட்டின் குளம்பி நிறுவனம் ஆகும். இந்தப் பெருங்குழுமம் உலகத்தில் பரவலாக தன் கிளை அமைப்புகளைக் கொண்டு இயங்கும் சங்கிலித் தொடர் வணிக நிறுவனம் ஆகும். சூடான குளம்பி, குளிர்ந்த குளம்பி, பனிக் குழைவு, பிசுக்கட்கள் போன்ற தின்பண்டங்களையும் விற்பனை செய்கின்றது.
1971இல் ஜெர்ரி பால்ட்வின் செவ் சிகிள், கார்டன் போவ்கர் ஆகிய சான் பிரான்சிசுகோ பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் கூட்டாகச் சேர்ந்து இந்தக் குழுமத்தைத் தொடங்கினார்கள்.
இதன் முதன்மைச் செயல் அதிகாரியாக ஏப்பிரல் 2017 முதல் கெவின் ஜான்சன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். சியாட்டிலில் உள்ள பைக் பிளேஸ் என்ற பகுதியில் முதலில் தொடங்கிய ஸ்டார்பக்ஸ் குளம்பிக் கடையைச் சுற்றுலாப் பயணிகள் பார்த்துச் செல்கிறார்கள். ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு உலகம் பூராவும் 25000க்கு மேல் கிளைகள் உள்ளன. Wikipedia
தொடங்கிய ஆண்டு
30 மார்., 1971
இணையதளம்
பணியாளர்கள்
3,81,000