பங்குச் சந்தைகள்
முகப்புSEK / DKK • நாணயம்
SEK / DKK
0.6405
நாணய மாற்று விகிதம்
முந்தைய குளோசிங்
0.64
சந்தைச் செய்திகள்
சுவீடிய குரோனா என்பது, 1873 ஆம் ஆண்டிலிருந்து, சுவீடன் நாட்டின் நாணயமாக இருந்து வருகிறது. உள்ளூரில் இது kr எனச் சுருக்கமாகக் குறிக்கப்படுகின்றது. குரோனா என்பதன் பன்மை குரோனர் ஆகும். ஒரு குரோனா 100 ஓரே க்குச் சமமானது. சுவீடிய குரோனா, பின்லாந்தின் அலண்ட் தீவுகளின் சில பகுதிகளில் அதிகார முறையிலல்லாமல் புழக்கத்தில் உள்ளது. Wikipedia
குரோன், டென்மார்க் நாட்டின் நாணயம். குரோன் என்ற் சொல்லுக்கு டானிய மொழியில் முடி/கிரீடம் என்று பொருள். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான யூரோவுடன் நாணய மாற்று மதிப்பு மாறாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குரோன் என்ற சொல்லின் பன்மை வடிவம் குரோனர். ஒரு குரோனில் 100 ஓர்கள் உள்ளன. இந்த நாணயம் டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளாகிய கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளிலும் புழக்கத்தில் உள்ளது. பரோயே தீவுகளின் நாணயமான பரோயே குரோனாவும் டானிய குரோனும் சம மதிப்புடையவையாகக் கருதப்படுகின்றன. Wikipedia
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு