முகப்புSGD / MVR • நாணயம்
add
SGD / MVR
முந்தைய குளோசிங்
11.36
சந்தைச் செய்திகள்
சிங்கப்பூர் டாலர் குறித்த விவரங்கள்
சிங்கப்பூர் வெள்ளி என்பது சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் நாணயமாகும். இந்த நாணயத்தை சிங்கப்பூர் தவிர புரூணையிலும் உபயோகப்படுத்த முடியும். இந்நாணயம் $ அல்லது S$ ஆகிய குறியீடுகளால் குறிக்கப்படும். Wikipediaமாலத்தீவு ருஃபியா குறித்த விவரங்கள்
ருஃபியா மாலத்தீவுகளின் அலுவல்முறை நாணயமாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான மாற்று வீதத்தையும் நாணயங்களை வெளியிடுவதையும் மாலத்தீவுகள் நிதிய ஆணையம் மேற்கொள்கின்றது. ருபியாவைக் குறிக்க பெரும்பாலும் MRF அல்லது Rf பயன்படுத்தப்படுகின்றது. இதற்கான ஐ.எசு.ஓ 4217 குறியீடு MVR ஆகும். ருபியா 100 லாரிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. "ருஃபியா" என்ற சொல் இந்திச் சொல் ருப்யா விலிருந்து வந்துள்ளது. 10 ஏப்ரல் 2011 நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக்கான மத்திய மாற்று வீதம் 12.85 ருபியாக்களாகும். இதிலிருந்து ±20% வரை வேறுபடலாம்; அதாவது 10.28 ருபியாக்களிலிருந்து 15.42 ருபியாக்கள் வரை. Wikipedia