முகப்புSINGY • OTCMKTS
add
சிங்கப்பூர் வான்வழி
முந்தைய குளோசிங்
$9.27
நாளின் விலை வரம்பு
$9.20 - $9.73
ஆண்டின் விலை வரம்பு
$8.63 - $10.99
சந்தை மூலதனமாக்கம்
18.85பி SGD
சராசரி எண்ணிக்கை
37.64ஆ
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(SGD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 4.75பி | 3.66% |
இயக்குவதற்கான செலவு | 1.04பி | 11.12% |
நிகர வருமானம் | 371.00மி | -48.51% |
நிகர லாப அளவு | 7.81 | -50.35% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | — | — |
EBITDA | 842.45மி | -35.82% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 18.45% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(SGD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 9.87பி | -30.58% |
மொத்த உடைமைகள் | 40.96பி | -12.22% |
மொத்தக் கடப்பாடுகள் | 26.84பி | -7.20% |
மொத்தப் பங்கு | 14.11பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 2.97பி | — |
விலை-புத்தக விகிதம் | 2.01 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 2.43% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 3.65% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(SGD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 371.00மி | -48.51% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 960.85மி | -24.85% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -322.20மி | -112.25% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -1.61பி | 38.85% |
பணத்தில் நிகர மாற்றம் | -1.10பி | 22.24% |
தடையற்ற பணப்புழக்கம் | 368.97மி | -39.76% |
அறிமுகம்
சிங்கப்பூர் வான்வழி என்பது சிங்கப்பூர் நகரநாட்டின் கொடி தாங்கும் விமான சேவை நிறுவனம் ஆகும். சிங்கப்பூர் சாங்கி பன்னாட்டு விமானநிலையத்தை மையம் கொண்டுள்ளது. இதற்கு கிழக்காசியா, தெற்காசியா, இங்கிலாந்து-ஆஸ்திரேலியத் தடங்கள் ஆகியவற்றில் நல்ல இருப்பு கொண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பயணிகள் வானூர்தியான ஏர்பசு எ 380 தன் முதல் வணிக நோக்கிலான பறப்பை சிங்கப்பூர் ஏர்லைன்சு மூலம் மேற்கொண்டது. அதன் துணை நிறுவனமான சில்க் வான்வழி சிறிய தடங்களில் செயல்படுகிறது. வருவாய், பிறப்புத் தொலைவு, பயணிகள் எண்ணிக்கை ஆகியவற்றில் உலகத்தில் 27வது பெரிய வான்வழி நிருவனமாக போர்ப்சு இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூரின் சங்கி எனும் இடத்தினை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஒரு விமானச் சேவையாகும். தெற்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா மற்றும் ஓசியானியா ஆகிய இடங்களில் இது சிறப்புற செயல்படுகிறது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
28 ஜன., 1972
இணையதளம்
பணியாளர்கள்
25,619