முகப்புTATAMOTORS • NSE
டாட்டா மோட்டார்ஸ்
₹1,116.05
ஜூலை 26, 4:12:08 PM GMT+5:30 · INR · NSE · பொறுப்புதுறப்பு
பங்குIN இல் பட்டியலிடப்பட்ட பங்கு
முந்தைய குளோசிங்
₹1,090.95
நாளின் விலை வரம்பு
₹1,083.60 - ₹1,120.50
ஆண்டின் விலை வரம்பு
₹593.30 - ₹1,120.50
சந்தை மூலதனமாக்கம்
4.11டி INR
சராசரி எண்ணிக்கை
10.46மி
P/E விகிதம்
13.63
பங்குலாபம் ஈட்டுத்தொகை
0.27%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
CDP பருவநிலை மாற்ற மதிப்பெண்
B
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR)மார். 2024Y/Y வேறுபாடு
வருவாய்
1.20டி13.27%
இயக்குவதற்கான செலவு
452.31பி22.26%
நிகர வருமானம்
174.07பி221.89%
நிகர லாப அளவு
14.51184.51%
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம்
45.59236.74%
EBITDA
116.32பி35.48%
வருமானத்தின் மீதான வரி விகிதம்
-87.09%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR)மார். 2024Y/Y வேறுபாடு
பணம் & குறுகியகால முதலீடு
592.17பி7.51%
மொத்த உடைமைகள்
3.71டி10.29%
மொத்தக் கடப்பாடுகள்
2.75டி-2.12%
மொத்தப் பங்கு
956.42பி
நிலுவையிலுள்ள பங்குகள்
3.83பி
விலை-புத்தக விகிதம்
4.92
உடைமைகள் மீதான வருவாய்
மூலதனத்தின் மீதான வருவாய்
10.50%
பணத்தில் நிகர மாற்றம்
(INR)மார். 2024Y/Y வேறுபாடு
நிகர வருமானம்
174.07பி221.89%
செயல்களால் கிடைக்கும் பணம்
முதலீடு மூலம் கிடைத்த தொகை
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை
பணத்தில் நிகர மாற்றம்
தடையற்ற பணப்புழக்கம்
அறிமுகம்
டாட்டா மோட்டார்ஸ் லிமிடெட் இந்தியாவில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு வாகன நிறுவனம். இந்நிறுவனம் டாட்டா குழுமத்தின் ஒரு பகுதியாக உள்ளது. டாட்டா மோட்டார்ஸ் 2010-11 ல் இந்திய ரூபாய் 9,274 கோடி வருவாய் ஈட்டியதன் மூலம், இந்தியாவின் மிக பெரிய கார் நிறுவனமானது. டாட்டா மோட்டார்ஸ் சிறிய, நடுத்தர கார் மற்றும் பயன்பாட்டு வாகனம் பிரிவுகளில் தயாரிப்புகளை கொண்டுள்ளது. இந்நிறுவனம் உலகின் நான்காவது பெரிய டிரக் உற்பத்தியாளராகவும், மேலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து உற்பத்தியாளராகவும் உள்ளது. 50,000 தொழிலாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர். டாட்டா மோட்டார்ஸ் 1954 முதல் இந்தியாவில் 4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்துள்ளது. டாட்டா மோட்டார்ஸ் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் நியூயார்க் பங்கு சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. 2005 ல் டாட்டா மோட்டார்ஸ் இந்திய ருபாய் 320 பில்லியன் மேல் ஆண்டு வருவாய் ஈட்டியது. இந்தியாவின் முதல் 10 நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. 2010 இல் எகனாமிக் டைம்ஸ் மற்றும் வர்த்தக நிதியம் நடத்திய ஒரு வருடாந்திர கணக்கெடுப்பில் 'இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்' என்ற பட்டத்தை டாட்டா மோட்டார்ஸ் பெற்றது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1945
இணையதளம்
பணியாளர்கள்
91,496
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
பிற பயனர்கள் இவற்றையும் தேடுகின்றனர்:
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு