முகப்புTHB / HKD • நாணயம்
add
THB / HKD
முந்தைய குளோசிங்
0.23
சந்தைச் செய்திகள்
தாய் பாட் குறித்த விவரங்கள்
பாட் தாய்லாந்தின் நாணயம் ஆகும். இது 100 சடாங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தை தாய்லாந்து வங்கி வெளியிடுகின்றது.
அக்டோபர் 2014இல் இசுவிப்டு வெளியீட்டின்படி தாய் பாட் உலகில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் நாணயங்களில் பத்தாவது இடத்தில் உள்ளது. Wikipediaஹாங்காங் டாலர் குறித்த விவரங்கள்
ஹொங்கொங் டொலர் அல்லது ஹாங்காங் டாலர் என்பது ஹொங்கொங்கில் புழக்கத்தில் உள்ள நாணயமாகும். சட்ட அதிகாரத்திற்கு அமைய ஹொங்கொங் நாணயத்தின் நாணயக்குறி, சுருக்கக்குறி: ஆகும். ஹொங்கொங் டொலர் உலகில் அதிக வணிகப் புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஒன்பதாவது நிலையில் உள்ளது. ஆங்கிலத்தில் இதன் சுருக்கக் குறியீடாக, அமெரிக்க நாணயத்தின் சுருக்கக்குறியீட்டையே பயன்படுத்தப்படுகின்றது; அதேவேளை மாற்றீடாக ஆங்கில எழுத்துக்கள் "HK" உடன் இணைத்து எனவும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு ஹொங்கொங் டொலர் என்பது நூறு ஹொங்கொங் சதங்களைக் கொண்டதாகும்.
அமெரிக்க டொலர் ஒன்றிற்கான ஹொங்கொங் டொலரின் பெறுமதி HK$ 7.80 ஆகும். Wikipedia