பங்குச் சந்தைகள்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
₹469.25
ஜூலை 16, 5:10:31 PM GMT+5:30 · INR · NSE · பொறுப்புதுறப்பு
பங்குIN இல் பட்டியலிடப்பட்ட பங்குதலைமையகம்: IN
முந்தைய குளோசிங்
₹471.30
நாளின் விலை வரம்பு
₹467.05 - ₹476.45
ஆண்டின் விலை வரம்பு
₹422.00 - ₹611.35
சந்தை மூலதனமாக்கம்
74.31பி INR
சராசரி எண்ணிக்கை
123.70ஆ
P/E விகிதம்
6.93
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
NSE
சந்தைச் செய்திகள்
.INX
0.64%
GME
5.70%
NVDA
1.62%
.DJI
1.85%
.DJI
1.85%
.INX
0.64%
UNH
6.47%
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR)மார். 2024Y/Y வேறுபாடு
வருவாய்
7.07பி8.16%
இயக்குவதற்கான செலவு
3.64பி18.77%
நிகர வருமானம்
2.53பி0.00%
நிகர லாப அளவு
35.77-7.55%
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம்
EBITDA
வருமானத்தின் மீதான வரி விகிதம்
26.22%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR)மார். 2024Y/Y வேறுபாடு
பணம் & குறுகியகால முதலீடு
35.68பி82.06%
மொத்த உடைமைகள்
615.52பி6.32%
மொத்தக் கடப்பாடுகள்
536.31பி5.23%
மொத்தப் பங்கு
79.21பி
நிலுவையிலுள்ள பங்குகள்
158.36மி
விலை-புத்தக விகிதம்
0.94
உடைமைகள் மீதான வருவாய்
1.67%
மூலதனத்தின் மீதான வருவாய்
பணத்தில் நிகர மாற்றம்
(INR)மார். 2024Y/Y வேறுபாடு
நிகர வருமானம்
2.53பி0.00%
செயல்களால் கிடைக்கும் பணம்
முதலீடு மூலம் கிடைத்த தொகை
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை
பணத்தில் நிகர மாற்றம்
தடையற்ற பணப்புழக்கம்
அறிமுகம்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் தூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும். டிஎம்பி, 1921ல் தமிழக நாடார் சமுகத்தினரால் நாடார் வங்கி என வியாபார நிதி சேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1962ம் ஆண்டு பரந்துபட்ட வணிக மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி என பெயர் மாற்றப்பட்டது. 2018-19 நிதி ஆண்டில் ₹2,585 மில்லியன் நிகர லாபம் ஈட்டியுள்ளது இவ்வங்கி. இந்த வங்கி தற்போது இந்தியா முழுவதும் 509 முழு கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்க கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளை, 1094 தானியங்கி டெல்லர் இயந்திரங்களையும் கொண்டுள்ளது. வங்கி இந்தியா முழுவதும் தனது கால்தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. 2010 முதல் 2015 வரையிலான ஐந்து ஆண்டுகளில் டி.எம்.பி வேகமாக வளர்ந்து வரும் தனியார் துறை வங்கியாக மதிப்பிடப்பட்டது. அதன் வலுவான வளர்ச்சியின் காரணமாக இது 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சிறந்த வங்கியாக மதிப்பிடப்பட்டது. 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற இதன் மொத்த வணிகம் அளவாக ₹616 பில்லியனை எட்டியது. நிதி ஆண்டில், ₹600 பில்லியன் மதிப்பிலான சேவைகளையும், 24 புதிய கிளைகள் திறப்பதையும், ஏடிஎம் எண்ணிக்கையை 1150 ஆக உயர்த்துவதையும் இலக்காக வைத்தது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
11 மே, 1921
இணையதளம்
பணியாளர்கள்
4,468
மேலும் கண்டறிக
இதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்
சமீபத்திய தேடல்கள், பின்தொடர்கின்ற பங்குகள், பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக

எல்லாத் தரவும் தகவல்களும் “உள்ளது உள்ளபடியே” தனிப்பட்ட தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை நிதி ஆலோசனை, வர்த்தக நோக்கங்கள்/முதலீடு, வரி, சட்டம், கணக்கியல், பிற ஆலோசனை போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படவில்லை. Google ஒரு முதலீட்டு ஆலோசகரோ நிதி ஆலோசகரோ கிடையாது, இந்தப் பட்டியலிலுள்ள எந்த நிறுவனங்கள் தொடர்பாகவோ அவை வெளியிட்டுள்ள பங்குகள் தொடர்பாகவோ எந்தவொரு கருத்தையோ பரிந்துரையையோ அபிப்ராயத்தையோ தெரிவிக்காது. எந்தவொரு வர்த்தகங்களையும் மேற்கொள்வதற்கு முன்பு தரகருடனோ நிதிப் பிரதிநிதியுடனோ கலந்தாலோசித்து விலை குறித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அறிக
பிற பயனர்கள் இவற்றையும் தேடுகின்றனர்:
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு