முகப்புTRY / BGN • நாணயம்
add
TRY / BGN
முந்தைய குளோசிங்
0.055
சந்தைச் செய்திகள்
துருக்கிஷ் லீரா குறித்த விவரங்கள்
துருக்கிய லிரா துருக்கி நாட்டின் நாணயம். வட சைப்பிரசு நாட்டிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. லிரா 1844ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 வரை புழக்கத்திலிருந்த இந்த நாணயம் “முதல் லிரா” என்றழைக்கப்பட்டது. 2005ல் துருக்கி அரசு புதிய துருக்கிய லிரா என்ற புது நாணய முறையை உருவாக்கியது. இது “இரண்டாம் லிரா” என்றும் அழைக்கப்படுகிறது. முதல் லிரா மதிப்பு மிகக்குறைவாக இருந்தது இம்மாற்றத்துக்கு காரணம். ஒரு புது லிராவின் மதிப்பு பத்து லட்சம் முதல் லிராக்கள். 2008 துவக்கத்திலிருந்து முதல் லிரா புழக்கத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பபட்டது. ஒரு லிராவில் 100 குருஸ்கள் உள்ளன. Wikipediaபல்கேரியன் லேவ் குறித்த விவரங்கள்
லெவ் பல்கேரியாவின் நாணயம். இது 100 ஸ்டோடிங்கியில் பிரிக்கப்பட்டுள்ளது. பழமையான பல்கேரிய மொழியில் "லெவ்" என்ற வார்த்தையின் அர்த்தம் "சிங்கம்", இது நவீன மொழியில் லெவ் ஆனது. பல்கேரிய மொழியில் ஸ்டோடிங்கா என்றால் "ஒரு ஹன்ட்ரெத்" என்று பொருள், உண்மையில் இது "சென்டைம்" என்ற பிரெஞ்சு வார்த்தையின் மொழிபெயர்ப்பாகும். இலக்கணப்படி "ஸ்டோடிங்கா" என்ற வார்த்தை "ஸ்டோ" - நூறு. Wikipedia