முகப்புUSD / BHD • நாணயம்
add
USD / BHD
முந்தைய குளோசிங்
0.38
சந்தைச் செய்திகள்
அமெரிக்க டாலர் குறித்த விவரங்கள்
அமெரிக்க டாலர் என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகும். இது பொதுவாக மற்றைய சில நாடுகளின் டாலர்களுடன் வேறு படுத்திக் காட்டுவதற்காக $, அல்லது USD அல்லது US$ எனக் குறிக்கப்படும். ஒரு அமெரிக்க டாலர் 100 சதம் ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் டாலர் நாணயம் ஜூலை 6, 1785 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1995 இல் கையிருப்பிலிருந்த $380 பில்லியன் டாலர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே புழங்கின. 2005 இல் கையிருப்பிலிருந்த பணம் இரண்டு மடங்காக $760 பில்லியனாக அதிகரித்தது. Wikipediaபஹ்ரைன் தினார் குறித்த விவரங்கள்
The dinar is the currency of Bahrain. It is divided into 1000 fils. The Bahraini dinar is abbreviated د.ب or BD. It is usually represented with three decimal places denoting the fils.
The name dinar derives from the Roman denarius.
As of December 2021, the Bahraini dinar is the second highest-valued currency unit, at 2.65 United States dollars per unit. Wikipedia