முகப்புUSD / NGN • நாணயம்
add
USD / NGN
முந்தைய குளோசிங்
1,642.79
செய்தியில்
அமெரிக்க டாலர் குறித்த விவரங்கள்
அமெரிக்க டாலர் என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகும். இது பொதுவாக மற்றைய சில நாடுகளின் டாலர்களுடன் வேறு படுத்திக் காட்டுவதற்காக $, அல்லது USD அல்லது US$ எனக் குறிக்கப்படும். ஒரு அமெரிக்க டாலர் 100 சதம் ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் டாலர் நாணயம் ஜூலை 6, 1785 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1995 இல் கையிருப்பிலிருந்த $380 பில்லியன் டாலர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே புழங்கின. 2005 இல் கையிருப்பிலிருந்த பணம் இரண்டு மடங்காக $760 பில்லியனாக அதிகரித்தது. Wikipediaநைஜீரியன் நைரா குறித்த விவரங்கள்
The naira is the currency of Nigeria. One naira is divided into 100 kobo.
The Central Bank of Nigeria is the sole issuer of legal tender money throughout the Federal Republic of Nigeria. It controls the volume of money supplied in the economy in order to ensure monetary and price stability. The Currency Operations Department of the CBN is in charge of currency management, through the designs, procurement, distribution and supply, processing, reissue and disposal or disintegration of bank notes and coins.
A major cash crunch occurred in February 2023 when the Nigerian government used a currency note changeover—delivering too few of the new notes into circulation—to attempt to force citizens to use a newly-created government-sponsored central bank digital currency. This led to extensive street protests. Wikipedia